- அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு இது.
- இந்த நாட்டு மக்களை ‘பஜன்’ என்றழைக்கிறார்கள்.
- இந்த நாட்டின் தேசிய மலர் கொன்றை மலர்.
- இந்த நாட்டின் தலைநகர் பிரிட்ஜ்டவுன்.
- இந்த நாடு 1966-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்றது.
- கரீபியன் கடலுக்கு கிழக்கு திசையில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு இது.
- இந்த நாட்டின் தேசியப் பறவை கூழைக்கடா.
- இந்த நாட்டில் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
- சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தீவு நாடு இது.
- கரும்பு பயிரிடுவதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களை இங்கே அழைத்து வந்ததால் ஆப்பிரிக்க வம்சாவளியினர் அதிகம் பேர் இந்த நாட்டில் உள்ளனர்.
If anyone can find this country..comment below..!
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – பார்படோஸ்
Correct Answer – Barbados