ஊரடங்கு படிக்க நல்ல புத்தகங்கள் கிடக்கு..
மகா ஜனங்களே!!
இதனால நான் சொல்லிக்கொள்வது என்ன அப்படின்னா…?!
வீட்டுல அடக்க ஒடுக்கமா இருக்கிற நமக்கு எவ்வளவுதான் Insta, FB, Whatsapp, Share Chat – அ தள்ளுனாலும் நேரத்தை மட்டும் தள்ளவே முடியாத காரணத்தினால் உங்களுக்காக ஒரு Tip – கொடுக்கிறேன் கேட்டுக்கோங்கோ…
நம்ம Amazon Kindle app-ல் நிறைய நல்ல புத்தகங்களை 30 நாட்களுக்கு இலவசமாக படிக்க தராங்க. அதனால App – அ Install பண்ணிட்டு Account Create செஞ்சுட்டு Book for Free – ல ஏக போகமா வாசிக்கத் தொடங்குங்க. நாமளும் நாலு விஷயம் தெரிஞ்சிக்கலாம்.
#one_minute_one_book #tamil #book #review #amazon_kindle_app #free_books #lock_down_offer #30_days
Download link : https://www.amazon.in/readforfree
Leave a Reply