- உலகின் மிக மோசமான அணு விபத்து ஏற்பட்ட செர்னோபில்
- கரடி, வெள்ளெலி, நரி, காட்டுப்பன்றி போன்றவை இங்கு அதிகம் இருக்கின்றன.
- இந்த நாட்டின் தலைநகர் கிவ்.
- கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு.
- 1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திடமிருந்து விடுதலை பெற்றது.
- நீலப் பட்டையும் மஞ்சள் பட்டையும் கொண்டது இந்த நாட்டு தேசியக் கொடி.
- இங்குள்ள ஆர்சேனல்னா ரயில்பாதை உலகின் மிக ஆழமான ரயில்பாதை என்று கருதப்படுகிறது.
- இரும்பு, நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் மற்றும் மாங்கனீஸ் போன்றவை இங்கு அதிகம் கிடைக்கின்றன.
- கால்பந்து பிரபலமான விளையாட்டு.
- ‘எல்லை நாடு’ என்பது இந்த நாட்டுப் பெயரின் பொருள்.

Find If you can..
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – உக்ரைன்
Correct Answer – Ukraine