அரை மில்லி மீட்டரில் ஓர் ஆபத்து..!

இரண்டு வருடங்களாகியும் தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த கிருஷ்ணாவால் தன்னுடைய காதலி சந்தியாவிற்கு அரசு வேலை கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட முடியவில்லை. இதைத் தெரிந்துகொண்ட ஒருவன் அவனைத் தொடர்ந்து சென்று வேலைவாங்கித் தருவதாக ஒரு கம்பெனிக்கு அழைத்துச் செல்ல இங்கே இருந்து விபரீதம் ஆரம்பமாகிறது. கம்பெனியின் சட்டவிரோத காரியத்திற்கு தன்னைப் பகடைக்காயாக மாற்றப்போவதை உணர்ந்த கிருஷ்ணா உள்ளுக்குள் அதிர்ந்தான். இந்நிலையில் வாட்டர் போர்டு ஆபிசில் இருந்த முக்கியமான ஒரு ரெகார்டுக்காக கொலை நடக்கிறது. அந்தக் கேஸ் நடந்துகொண்டு இருக்கும்போதே இன்னொரு பிணம் கரை ஒதுங்குகிறது. இப்படி அரை மில்லிமீட்டரில் வரவிருக்கும் ஆபத்தை சந்திக்கத் தயாராகுங்கள்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #arai_milli_meettaril_oru_aabatthu

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=686

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: