- மகிழினி வீட்டில் இருந்து புறப்பட்டு, கிழக்கு நோக்கி நடந்து சென்று, முதலாவது சந்தியில் இடதுபக்கம் திரும்பி நடந்து, இரண்டாம் சந்தியில் மீண்டும் இடதுபக்கம் திரும்பி நடந்து, ரதியின் வீட்டை நெருங்கிய போது, வீட்டு முற்றத்திலிருந்து நிலா என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நிலா எந்தத் திசை நோக்கி நிற்கிறாள்?
- 45 என்ற எண்ணை நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொள்க. முதற்பகுதியில் 2-ஐக் கூட்டுக. இரண்டாவது பகுதியில் 2-ஐக் கழிக்க. மூன்றாவது பகுதியில் 2-ஆல் பெருக்குக. நான்காவது பகுதியை 2-ஆல் வகுக்க. இவ்வாறு செய்தால் நான்கு பகுதிகளிலும் கிடைக்கும் விடை ஒரே எண்ணாக இருக்க வேண்டும் என்றால் என்ன எண் வரும்?
Solve if you can Friends..
#one minute one book #tamil #book #review #aptitude #puzzle #riddle
Drop your Thoughts