- இந்த நாட்டின் தேசியக் கொடி மேல்பாதி சிவப்பு நிறமும், கீழ்பாதி வெள்ளை நிறமும் கொண்டது.
- நாட்டின் பெயரையே தலைநகரின் பெயராகக் கொண்டுள்ளது.
- இந்த நாட்டின் ஆட்சிமொழி பிரெஞ்சு.
- மன்னராட்சியின் கீழ் உள்ள நாடு இது.
- இந்த நாட்டில் வருமானவரி இல்லை.
- விமான நிலையங்களே இல்லாத நாடு.
- உலகின் இரண்டாவது மிகச் சிறிய நாடு இது.
- சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற நாடு இது.
- தனிநபர் வாழ்வுக் காலம்(90 ஆண்டுகள்) அதிகமான நாடு.
- யூரோ இந்த நாட்டின் கரன்சி.
Find If you can Friends..
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Monago
You are correct..but it’s not monago it’s Monaco 👍🏻
சரியான விடை – மொனாக்கோ
Correct Answer – Monaco