- தைப்பொங்கல் திருநாள். அம்மா பொங்கல் செய்தார்கள். பொங்கலிற்கு ஒவ்வொரு முந்திரிப்பருப்புக்கும் இவ்விரு முந்திரி வற்றல் இட்டார்கள். மொத்தமாக 600 முந்திரிப்பருப்புக்களும் முந்திரி வற்றல்களும் இடப்பட்டிருந்தால், பொங்கலில் எவ்வளவு முந்திரி வற்றல்கள் இடப்பட்டன?
- காற்றற்ற வெற்றிடமான ஓர் அறை 200 மீட்டர் உயரமானது. உச்சியில் அமைக்கப்பட்ட தளத்திலிருந்து ஒரு இரும்புத்துண்டைக் கீழே போட அது 3 வினாடிகளில் நிலத்தை வந்தடைந்தது. அதே தளத்தில் இருந்து ஒரு பறவையின் சிறகினைக் கீழே போட்டால் எத்தனை வினாடிகளில் அது நிலத்தினை வந்தடையும்?
Solve if you can Friends..
#one_minute_one_book #tamil #book #review #riddle
1.400
1.400
2.3sec
Correct answer 👍🏻
சரியான விடைகள்
1) 400 முந்திரி வற்றல்கள்
2) 3 வினாடிகள்