#6 மூளைக்கு வேலை

  1. தைப்பொங்கல் திருநாள். அம்மா பொங்கல் செய்தார்கள். பொங்கலிற்கு ஒவ்வொரு முந்திரிப்பருப்புக்கும் இவ்விரு முந்திரி வற்றல் இட்டார்கள். மொத்தமாக 600 முந்திரிப்பருப்புக்களும் முந்திரி வற்றல்களும் இடப்பட்டிருந்தால், பொங்கலில் எவ்வளவு முந்திரி வற்றல்கள் இடப்பட்டன?
  2. காற்றற்ற வெற்றிடமான ஓர் அறை 200 மீட்டர் உயரமானது. உச்சியில் அமைக்கப்பட்ட தளத்திலிருந்து ஒரு இரும்புத்துண்டைக் கீழே போட அது 3 வினாடிகளில் நிலத்தை வந்தடைந்தது. அதே தளத்தில் இருந்து ஒரு பறவையின் சிறகினைக் கீழே போட்டால் எத்தனை வினாடிகளில் அது நிலத்தினை வந்தடையும்?

Solve if you can Friends..

#one_minute_one_book #tamil #book #review #riddle

4 thoughts on “#6 மூளைக்கு வேலை

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: