“இந்த இந்தியாவில் பிறந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்” என்ற தலைப்பில் துங்கபத்ரா பேசி முடித்த அடுத்த நிமிடம் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. கல்லூரிப் பேச்சுப்போட்டியில் அரசாங்கத்தை சாடி துங்கபத்ரா பேசிய பேச்சின் எதிரொலியாக டேனியல் என்பவன் அவளைச் சந்திக்க வந்தான். அவளும் தங்களைப் போலவே அரசாங்கத்தின் மீது தீராத கோபத்தில் இருப்பதால் தங்களுடைய இயக்கத்தில் அவளைச் சேர்க்கிறார்கள். அரசாங்கத்தை அதிரவைக்க சில விபரீதமான திட்டங்களை அவர்களுடன் சேர்ந்து துங்கபத்ரா செயல்படுத்திய அனைத்துமே புஸ்வாணமாகிப் போகிறது.
இந்தியனாய் இருப்பதே வெற்றிதான்..
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #indianai_iru
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=645
Drop your Thoughts