Solve if you can Friends..
- வந்தியத்தேவன் தனது வீட்டிலிருந்து தனது வேலைத்தளத்திற்குச் சென்று திரும்ப 30 கிலோமீட்டர்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும். அவனது வீட்டிற்கும் வேலைத்தளத்திற்கும் இடையில் சரி நடுவில் ஒரு கோவில் உள்ளது. அக்கோவில் வந்தியத்தேவனின் வீட்டிலிருந்து எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது?
- வானதியின் தந்தை சுரேஷின் தந்தைக்கு மகனாவார். அப்படியென்றால் வானதி, சுரேஷுக்கு என்ன முறை?
#one_minute_one_book #tamil #book #review #riddle
சரியான விடைகள்
1) 7.5 கிமீ தூரம்
2) மகள்
2question. Ans
Father daughter relationship
Correct answer 👍🏻
வந்தியத்தேவனையும் வானதியையும் இவ்வடிவில் சந்திப்பது மகிழ்ச்சி!