- இந்த நாட்டின் தேசியக்கொடியில் இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன.
- 10 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு இது.
- இந்த நாட்டின் ஆட்சிமொழி அரபிக்.
- தலைநகர் டமாஸ்கஸ்.
- இந்த நாடு ஐ.நா. சபையில் உறுப்பினராக உள்ளது.
- உலகின் அமைதியற்ற நாடுகளில் ஒன்று.
- 1946-ஆம் ஆண்டு முழுமையாக விடுதலை அடைந்தது.
- இந்த நாட்டில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அஸ்ஸாட் ஏரி உள்ளது.
- இயற்கை வளங்களாக பெட்ரோலியம், பாஸ்பேட், மார்பிள் மற்றும் ஜிப்சம் உள்ளன.
- மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு இது.

Find if you can Friends..
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – சிரியா
Correct Answer – Syria
Syria
Correct answer 👍🏻
சிரியா / Syria
சரியான பதில் 👍🏻