அடுத்த இலக்கு

அமிலத்தில் சிதைந்த ஒரு பெண்ணின் பிணம் ஹோட்டலில் கிடைத்த  போது அது யாரென்று தெரியாமல் போலீஸ் திணறிக் கொண்டிருந்தது. அதே நேரம் தங்களுடைய பெண் அபூர்வாவைக் காணவில்லை என அவளுடைய அப்பாவும் அம்மாவும் பத்து நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தனர். அபூர்வமாக பிணத்தில் இருந்து கிடைத்த ஒரு தடயம் அந்தப் பெண் டிவி நடிகை நிரஞ்சனா என்று சொல்லியது. கொலைக்கான மோட்டிவ் புரியாமல் தவித்துக் கொண்டிருந்த போலீசின் சந்தேகம் பிரபலமான மாஜி எம்எல்ஏ மீது விழுந்தது. நிரஞ்சனாவின் மரணத்திற்கான காரணம் அவள் நடித்துக் கொண்டிருந்த பேமஸ் டிவி சீரியல் எனத் தெரிய வருகிறது. மேற்கொண்டு எடுக்க வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கை என்ன என்பதே அடுத்த இலக்கு.

டிவி மோகம்..மக்களுக்கு சாபம்..!

Want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=42

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #aduttha_ilakku

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: