ஒளிந்தாலும் விடமாட்டேன்

பணத்திற்கு மசியாமல், ஒழுக்கமான நடிகையாக வலம்வந்து கொண்டிருந்த நடிகை தாமினியைத் தன் வலையில் வீழ்த்தத் திட்டம் போட்டு அவளைத் தன் வீட்டிற்கு வரவழைக்கிறார் கலாச்சாரத் துறை அமைச்சர். அவருடைய விருப்பத்திற்கிணங்காத தாமினி அவரை எதிர்த்துப் போராடுகிறாள். இதனால் கோபமடைந்த அமைச்சரின் மூலமாக பட வாய்ப்புகளை இழக்கிறாள் தாமினி. மேலும், அமைச்சர் கொலைமுயற்சியும் செய்ய அது தோல்வியில் முடிகிறது. அமைச்சரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறாள் தாமினி. திடீரென்று ஒருநாள் ஜூவாலஜிகல் வெப்பன் மூலமாக அமைச்சர் இறந்த செய்தி நியூஸில் வர, அதற்கு காரணம் யாரென்று தெரியாமல் போலீஸ் திணற, இதுநாள் வரை ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த தாமினி நிம்மதியாக வெளியே வருகிறாள்.
சாக்கடையிலும் பூப்பூப்பது இயல்புதானே..

want to read : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=331

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #olindhalum_vidamatten

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: