- கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த நாடு இது.
- இந்த நாட்டின் தலைநகர் மின்ஸ்க்.
- இரண்டாம் உலகப்போரில் மூன்றில் ஒரு பங்கு தனது மக்களை இழந்த நாடு இது.
- இந்த நாடு 25 ஆகஸ்ட் 1991-ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
- இந்த நாட்டின் தேசிய விலங்கு ஐரோப்பிய எருது.
- சுமார் 300 வகையான உருளைக்கிழங்கு உணவுவகைகள் இந்த நாட்டில் பிரபலம்.
- வரலாற்றில் இதுவரை 18 தடவை அழிந்து மீண்டும் உயிர்த்தெழுந்த நகரம் மின்ஸ்க். எனவே ‘ஹீரோ சிட்டி’ என்று இதை அழைக்கிறார்கள்.
- இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிய ராணுவம் இந்த நாட்டிலிருந்து பின்வாங்கிய தினமான மே 9 தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- இந்த நாட்டின் அண்டை நாடுகளாக ரஷ்யா, உக்ரைன், போலந்து, லித்துவேனியா மற்றும் லத்வியா ஆகியவை உள்ளது.
- இந்த நாட்டின் கரன்சி ரூபிள்.

Find if you can Friends..
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – பெலாரஸ்
Correct Answer – Belarus