முதல் தீக்குச்சி – Crime Novel

ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பணக்கார இளைஞர்களுக்கு அன்றைய தினம் ஜஸ்டிஸ் சரவணப் பெருமாள் தீர்ப்பு வாசிக்க வேண்டிய தினம். போதிய சாட்சியங்கள் இல்லாததால் சுரேஷ், கமலகுமார் மற்றும் அல்போன்ஸ் மூன்று இளைஞர்களும் நிரபராதிகள் என தீர்ப்பு வழங்குகிறார். அநியாயத்திற்குப் புறம்பானவர் என்று நினைத்துக்கொண்டிருந்த அப்பா யாரிடமோ விலை போயிருப்பது மகள் அஜந்தாவிற்கு தெரிய வருகிறது. கூடவே சரவணப் பெருமாளுக்கும் மிரட்டல் கடிதம் வருகிறது. ரிலீஸான மூன்று பேரும் மர்மமாகக் கொலை செய்யப்படுகின்றனர். அடுத்து யார்..?

கேள்விக்கு நடுவே முதல் தீக்குச்சி பற்றவைக்கப்பட்டது…

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=531

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #mudhal_theekuchi

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: