#38 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு இது.
  2. தலைநகர் வியன்டியேன்.
  3. இந்த நாட்டின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.
  4. அதிக விஷத்தன்மை கொண்ட 14 அடி நீளப் பாம்புகள் இந்த நாட்டில் இருக்கின்றன.
  5. இந்த நாடு ஜூலை 19, 1949-ஆம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
  6. தேசியச் சின்னம் யானை.
  7. புத்தர் ஆலயங்கள் ஏராளமாக உள்ள நாடு இது.
  8. உலகின் மிகப்பெரிய 11-வது நதியான மேகாங் இந்த நாட்டில் பாய்கிறது.
  9. கரன்சி கிப்.
  10. கம்போடியாவுக்கு அருகில் உள்ள கோனே அருவியில், நயாகரா அருவியை விட இரண்டு மடங்கு தண்ணீர் விழுகிறது.

Find if you can Friends..

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

One thought on “#38 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: