2004 முதல் 2019 வரை ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக அரங்கேறிய ஈரோடு புத்தகத் திருவிழா, கரோனா பரவல் மற்றும் அது சார்ந்த பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த வருடம் ரத்து செய்யப்படுவதாக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜூன் 31 முதல் ஆகஸ்ட் 11 வரை மாலை 6 மணிமுதல் 9 மணிவரை ஏற்கனவே 2020 புத்தகத் திருவிழாவுக்கு திட்டமிடப்பட்ட சொற்பொழிவுகள் இணையவழி நேரடி ஒளிபரப்பாக வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் 2019 ல் நடந்து முடிந்த 15 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் சுமார் 7 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #olindhalum_vidamatten #tamil #book #tamil_book #story #moral_story #motivation #motivational_story #tamil_story #kutty_story #short_story #red_stone_story #god_story #bibliophile #book_worm #international_book_day #storytelling #best #review #amazon_book_link #general_knowledge #free_tamil_book #ebook #kadha_solla_porom #Book_Festival #Erode_Book_Festival_cancel
Leave a Reply