பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

NO MONEY ! NO HONEY !!

பணம் 

சின்ன வயசுல நாம அப்பாகிட்ட ஏதாவது வாங்கித்தர சொன்னா….

அம்மாகிட்ட இருந்து ஒரு பதில் வரும் “பணம் என்ன மரத்துலயா காய்க்குது?”

நம்ம MIND VOICE : “நிஜமாவே பணம் மரத்துல வளந்தா எவ்ளோ நல்லாருக்கும்”

ஆனால், ஒரு 10 வயசு பையன் அவங்க அப்பாகிட்ட “எனக்கு பணம் காய்க்கிற மரம் வேணும்” அப்படினு கேட்க 

அவங்க அப்பா அந்த பையன்கிட்ட “பணம் காய்க்காது, ஆனா குட்டி போடும்.” அப்படீன்னு சொல்றாரு

அந்த பையன் “எப்படி?” அப்படீன்னு கேக்க அவரு 7 ஃபார்முலாவ சொல்லிக்கொடுக்கறாரு 

அதுதான் பணக்காரத்தந்தை-ஏழைத்தந்தை புத்தகம். அந்த 10 வயசு பையன்தான் இந்த புத்தகத்த எழுதுன ராபர்ட் கியோஸாகி. இப்போ ஹவாய்தீவுல ஒரு பணக்காரர்.

இதுவரைக்கும் மார்க்கெட்ல BESTSELLER ஆ இருக்கு இந்த புத்தகம். SELF ECONOMIC DEVELOPEMENT & FINANCIAL INDEPENDENT தேவை இருக்கறவங்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கமா இருக்கும். நடுத்தர மக்களோட எண்ணங்களுக்கும், பணக்காரங்களோட எண்ணங்களுக்கும் உள்ள முரண்கள், அது சார்ந்த விளக்கங்கள். அடுத்து வாழ்க்கைல என்ன பண்ணலாம் அப்படீங்கிற தெளிவான முடிவுக்கு நம்மள வழி நடத்தும்.

அப்படி என்ன இந்த புத்தகத்துல இருக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

இது ONE MINUTE ONE BOOK – ன் முதல் பொருளாதாரம் சார்ந்த புத்தக விளக்கம்

So comments are most welcome. மேலும் நீங்க ரொம்ப நாள் படிக்க அல்லது தெரிஞ்சுக்க நினைக்கற புத்தகத்தை comment ல போடுங்க, அடுத்து வர பதிவுகள்ல அந்த புத்தகங்களை பத்தி நாம தெரிஞ்சுக்கலாம்.

இணைந்திருங்கள் ONE MINUTE ONE BOOK – உடன்.

Book_Link : https://www.amazon.in/Rich-Dad-Poor-tamil/dp/8183223753

#one_minute_one_book #book #tamil #panakara_thandhai_elai_thandhai #rich_dad_poor_dad #best_seller_book #business #economic #self_help #financial

One thought on “பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: