- தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் உள்ள ஒரு தீவு நாடு.
- இந்த நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன.
- உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்று.
- இந்த நாடு 1964-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
- தலைநகர் வல்லெட்டா.
- யூரோ இந்த நாட்டின் கரன்சி.
- ஆட்சிமொழியாக மால்டீஸ், ஆங்கிலம் உள்ளது.
- பிரமிடுகளை விடப் பழமையான, கல் தூண்களால் ஆன ஆலயங்கள் இந்த நாட்டில் உள்ளது.
- கலிப்சோ குகை பிரபலம்.
- இந்த நாட்டின் மீன்பிடி படகுகளில் இரு கண்கள் வரைவது பழங்காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் ஒரு மரபு.
Find if you can Friends..
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – மால்டா
Correct Answer – Malta