- இந்த நாட்டில் வருமான வரி கிடையாது.
- பெட்ரோல் வளமிக்க நாடு.
- உலகின் 9-வது மிகப்பெரிய விமான நிலையம் இந்த நாட்டில் தான் உள்ளது.
- மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அமீரக நாடு இது.
- இந்த நாடு 1971-ஆம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
- முக்கிய விளைபொருளாக பேரீட்சை உள்ளது.
- இந்த நாட்டின் தலைநகர் தோஹா.
- கரன்சி ரியால்.
- ஆட்சிமொழி அரபிக்.
- ஜூன் 2017-ல் சில வளைகுடா நாடுகள் இந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொண்டன.

Find if you can Friends..
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – லாவோஸ்
Correct Answer – Laos