#40 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. இந்த நாட்டில் வருமான வரி கிடையாது.
  2. பெட்ரோல் வளமிக்க நாடு.
  3. உலகின் 9-வது மிகப்பெரிய விமான நிலையம் இந்த நாட்டில் தான் உள்ளது.
  4. மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அமீரக நாடு இது.
  5. இந்த நாடு 1971-ஆம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
  6. முக்கிய விளைபொருளாக பேரீட்சை உள்ளது.
  7. இந்த நாட்டின் தலைநகர் தோஹா.
  8. கரன்சி ரியால்.
  9. ஆட்சிமொழி அரபிக்.
  10. ஜூன் 2017-ல் சில வளைகுடா நாடுகள் இந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொண்டன.

Find if you can Friends..

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

One thought on “#40 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: