ஒரு நிமிஷ நிசப்தம்

தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை குறைந்தது பத்து லட்சமாவது வைத்திருக்க வேண்டும் என்ற தன் அப்பாவின் கோரிக்கையைக் கேட்ட அபிநயா தன் காதலை அவரிடம் சொல்லவந்து பின் நிறுத்திக்கொண்டாள். பலமாக யோசித்த அபி ஒரு முடிவுக்கு வந்து தன் திட்டத்தை காதலன் சபரியிடம் ஒப்பித்தாள். திட்டப்படி அபியை ஒரு ஆள் கடத்தி பத்து லட்சம் பணம் கேட்டு அவள் அப்பாவை மிரட்டி பணம் வாங்குவது, சில நாட்கள் கழித்து அபியைப் பெண் கேட்டு திருமணம் செய்து கொள்வது. அனைத்தும் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்க, பணத்தை எடுக்கப் போன சபரி சுடப்பட்டு இறந்து கிடக்க, வேறொரு நபர் அபியைக் கடத்திச் செல்கிறான். அந்த ஒரு நிமிட இருட்டில் நடந்தது என்ன என்பதே மீதிக்கதை.

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=340

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: