- இந்த நாட்டில் 10 கி.மீ. தூரத்தில் மொத்தம் 900 நதிகள் இருக்கின்றன.
- இந்நாட்டின் மிகப்பெரிய ஏரி காரகுல்.
- தலைநகர் டுஷான்பே.
- இந்த நாட்டின் தேசிய விளையாட்டு குஸ்தி.
- மத்திய ஆசியாவில் உள்ள மலைப்பாங்கான நாடு இது.
- உலகின் மிக பிரம்மாண்டமான நுரெக் அணை இந்த நாட்டில் உள்ளது.
- தொன்மையான வணிகப் பாதையான பட்டுச்சாலை இந்த நாட்டின் வழியாகச் செல்கிறது.
- இந்த நாடு 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
- பருத்தி, அலுமினியம் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்.
- துருவப் பிரதேசங்களைத் தவிர அதிகமான பனி இங்குதான் இருக்கிறது.
Find if you can Friends..Leave the comment
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – தஜிகிஸ்தான்
Correct Answer – Tajikistan
Tajikistan (Googled though)
Correct answer Ahtees ☺️