ஹாங்காங் விழிகள் – Crime Novel

பிரபல டைரக்டர் ஜெயக்கொடி தன் மகள் நிஷாவிற்கு பார்த்திருந்த ஹாங்காங் மாப்பிள்ளையின் குணநலன்களைப் பற்றி விசாரிக்க ஸ்கைவியூ டிடெக்டிவ் சரண்-வெண்ணிலாவிடம் உதவி கேட்கிறார். ஆனால், நிஷா வேறு ஒருவரைக் காதலிப்பது சரணுக்குத் தெரிய வருகிறது. அதே நேரத்தில் ஜமீன் பரம்பரைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட இரு வைரங்களை மறைமுகமாக வாங்க வைதேகியும் வந்தியத்தேவனும் ஹாங்காங் விரைகிறார்கள். இதற்கிடையில் ஹாங்காங்கில் இருந்த சரண்-வெண்ணிலா அறையில் கத்திக்குத்துப் பட்ட ஒருவன் வந்து ஒரு பொருளைக் கொடுத்து அதை உரிய நபர்களிடம் சேர்ப்பிக்கச் சொல்கிறான்.

ஹாங்காங் மாப்பிள்ளை பற்றிய ரிப்போர்ட் என்ன? வைதேகியும் வந்தியத்தேவனும் வைரத்தை இந்தியா கொண்டு சென்றனரா? கத்திக்குத்துப்பட்ட அந்த நபர் யார்? என்று விவரிப்பதே “ஹாங்காங் விழிகள்”.

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=536

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #hongkong_vizhigal

2 thoughts on “ஹாங்காங் விழிகள் – Crime Novel

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: