நான் ஒரு கைதி.
டெல்லி பாலிகஞ்ச் சிறை.
இந்த மாதம் 17 ஆம் தேதி.
விபரீதம் ஆபத்து.
தடுக்கவும். உங்கள் உயர் அதிகாரிகளை மட்டும் தொடர்பு கொள்க.
இதை அலட்சியப்படுத்த வேண்டாம்.
அந்த அதிகாலை வேளையில் ஒரு டாக்ஸி டிரைவர் கொண்டு வந்த எச்சரிக்கைக் கடிதத்தைப் படித்த விவேக் திகைத்தான். உடனே டெல்லி கிளம்பிய விவேக் அங்கிருந்த மேலதிகாரிகளை சந்தித்து, நடக்கப் போகிற விபரீதத்தைத் தடுக்க முதலில் சிறைக்கு சென்று பார்வையிட முடிவு செய்தான். சிறையில் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கியமான கைதிகள் நான்கு பேர் சிறையில் இல்லை. இதற்கிடையே அந்த நான்கு கைதிகளும் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற மகளிர் விடுதியைக் கைப்பற்றி விவேக்கை மிரட்ட, அடுத்து நடந்தது என்ன..?
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=81
Drop your Thoughts