#42 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. மிகப் பழமையான பெயர் கொண்ட நாடு இது.
  2. இந்த நாட்டின் தலைநகர் ஸ்கோஜி.
  3. அன்னை தெரசா பிறந்த நாடு இது.
  4. இந்நாட்டின் முக்கிய விளைபொருட்களாக அரிசி, கோதுமை மற்றும் சோளம் உள்ளது.
  5. இந்த நாட்டில் 50 ஏரிகளும், 16 மிக உயர்ந்த மலைச் சிகரங்களும் காணப்படுகின்றன.
  6. 1993-ஆம் ஆண்டு இந்த நாடு ஐ.நா. சபையில் உறுப்பினரானது.
  7. இந்த நாடு கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது.
  8. ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற ஒரே நாடு.
  9. மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பிறந்த நாடு.
  10. இந்த நாட்டில் உள்ள ‘ஸ்டோன் டவுன்’ மிகவும் புகழ்பெற்றது.

content credit – இந்து தமிழ் திசை

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

6 thoughts on “#42 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: