- மிகப் பழமையான பெயர் கொண்ட நாடு இது.
- இந்த நாட்டின் தலைநகர் ஸ்கோஜி.
- அன்னை தெரசா பிறந்த நாடு இது.
- இந்நாட்டின் முக்கிய விளைபொருட்களாக அரிசி, கோதுமை மற்றும் சோளம் உள்ளது.
- இந்த நாட்டில் 50 ஏரிகளும், 16 மிக உயர்ந்த மலைச் சிகரங்களும் காணப்படுகின்றன.
- 1993-ஆம் ஆண்டு இந்த நாடு ஐ.நா. சபையில் உறுப்பினரானது.
- இந்த நாடு கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது.
- ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற ஒரே நாடு.
- மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பிறந்த நாடு.
- இந்த நாட்டில் உள்ள ‘ஸ்டோன் டவுன்’ மிகவும் புகழ்பெற்றது.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – மாசிடோனியா
Correct Answer – Macedonia
ஆஸ்திரியா
நன்றி..
சரியான பதிலுக்கு முயற்சிக்கவும்.
அல்பேனியாவாங்க…
முயற்சிக்கு நன்றி..
சரியான பதில் நாளை பதிவிடப்படும்☺️
Macedonia is a correct answer