#4 கதை சொல்ல போறோம்(Kutty Story #4)

இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக்கொண்டிருக்கிறான். அப்போது, “என்னைக் காப்பாற்று”, “என்னைக் காப்பாற்று” என்று ஒரு அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கியிருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்து பரிதாபமாகக் கதறுகிறது. ‘மாட்டேன்’. உன்னை விடுவித்தால் என்னை விழுங்கிவிடுவாய். ‘காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன். ஆனால், முதலை, “நான் உன்னை சத்தியமாக சாப்பிட மாட்டேன். என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். … Continue reading #4 கதை சொல்ல போறோம்(Kutty Story #4)