சிபிஐ டைரக்டர் மங்கள் பாண்டேவிடம் ரிப்போர்ட்டை ஒப்படைக்க டெல்லி சென்ற விவேக்-விஷ்ணுவிடம் ஒரு உதவி கோரினார் மங்கள் பாண்டே. மாஜி ஜட்ஜ் ஸ்வாதி சிங்கின் அதிரடி தீர்ப்புகளால் அவருக்கு அரசியல் ரீதியாக எதிரிகள் இருப்பதாகவும், அதனால் அவருடைய மகள் ஹன்ஸாவிற்கு அந்த மன அழுத்தத்தின் காரணமாக ரேர் ஹார்ட் ப்ராப்ளம் வந்திருப்பதாகவும் கூறிய பாண்டே, டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டுமே இந்த நோயை சரி செய்ய முடியும் என்பதையும் கூறினார். ஸ்வாதி சிங் மற்றும் ஹன்ஸா இருவரின் பாதுக்கப்புக்காக விவேக்-விஷ்ணு இருவரையும் டோக்கியோ அனுப்ப முடிவு செய்கிறார். டோக்கியோவில் இறங்கிய நிமிடத்தில் இருந்து பிரச்சினையும் விவேக்கைத் தொடர்ந்து வருகிறது. சந்திப்போம் விவேக் இன் டோக்கியோவில்.
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=54
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vivek_in_tokyo
Leave a Reply