#43 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. உலகின் பெரிய நீர்வீழ்ச்சியான விக்டோரியா இந்த நாட்டில் உள்ளது.
  2. இந்த நாடு ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் உள்ளது.
  3. இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் 16.
  4. இந்த நாட்டின் ஜனாதிபதியாக ராபர்ட் முகாபே நீண்ட காலம் இருந்தார்.
  5. இந்த நாட்டில் இருந்து பருத்தி, தங்கம் மற்றும் துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  6. சுதந்திரத்திற்கு முன் தெற்கு ரொடீஷியா என்று இந்த நாடு அறியப்பட்டது.
  7. இந்த நாட்டின் குறிக்கோள் – “ஒற்றுமை, சுதந்திரம், உழைப்பு”.
  8. இந்த நாட்டின் கொடியில் பச்சை, மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பட்டைகள் உண்டு.
  9. இந்த நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டி கோவென்ட்ரி – நீச்சலில் ஏழு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர்.
  10. மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் கிராண்ட் ஃபிளவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

content credit – இந்து தமிழ் திசை

#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

One thought on “#43 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: