#8 மூளைக்கு வேலை

  1. லட்சுமிப்பாட்டிக்குத் தன் பேத்தியைப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தன் பேத்தியைக் காணச் சென்றுவிடுவார்கள். முந்தைய நாள் தன் பேத்தியைப் பார்க்கச் சென்றிருந்தால், நாளை என்ன கிழமை?
  2. தேவா தன் நண்பனை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலில் சந்திப்பான். முதல் வெள்ளிக்கிழமை 11-40 மணிக்குச் சந்தித்தான். அடுத்த வெள்ளிக்கிழமை 12-50 மணிக்குச் சந்தித்தான். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை 2 மணிக்குச் சந்தித்தான். இனிவரும் வெள்ளிக்கிழமை எத்தனை மணிக்குச் சந்திப்பான்?
  • Solve if you can Friends.

#one_minute_one_book #tamil #book #review #riddle

2 thoughts on “#8 மூளைக்கு வேலை

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: