புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி

நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம்
நாள் : 29.10.2020 – 10.11.2020 (13 Days )
இடம் : வி.கே.கே. மஹால், எம்.ஹெச்.சாலை, மூலக்கடை.
தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 98843 55516

திருச்சி புத்தகக் கண்காட்சி

நாள் : 30.10.2020 – 25.11.2020 (27 Days )
இடம் : ஜெய் சாய் ராம் புத்தகக் கடை, வயலூர் பிரதான சாலை.
தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 97895 88344

கோவில்பட்டி புத்தகக் கண்காட்சி

நடத்துபவர் : தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி கிளப் & ஜேசிஐ
நாள் : 30.10.2020 – 10.11.2020 (27 Days )
இடம் : செக்கடித் தெரு, நாடார் நடுநிலைப்பள்ளி.
தள்ளுபடி : 10%

நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி

நடத்துபவர் : மதுரை மீனாட்சி புக் ஷாப் நாள் : 24.10.2020 – 05.11.2020 (27 Days )
இடம் : வருவாய்த்துறை அலுவலர் சங்கம், நாகர்கோவில் கலெக்டர் ஆபிஸ் அருகில்.
தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 94432 62763

#one_minute_one_book #book_festival

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: