- இந்த நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் கஞ்சன்ஜங்கா.
- தேசிய விளையாட்டு ஹாக்கி.
- உலகின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட நாடு.
- தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு.
- மூன்று கடல்களால் சூழப்பட்டுள்ள நாடு.
- மாமரம் இந்த நாட்டில் தோன்றியது.
- இந்த நாட்டின் கொடியில் அசோகச் சக்கரம் உள்ளது.
- பரப்பில் உலகின் 7-வது பெரிய நாடு இது.
- இந்த நாட்டின் தலைநகர் புது டெல்லி.
- இந்த நாட்டின் பாரம்பரிய விலங்கு யானை.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
சரியான விடை – இந்தியா
Correct Answer – India