#9 மூளைக்கு வேலை

  1. ராகுலிடம் 6 முத்துக்கள் உள்ளன. அவற்றில் 5 செயற்கை முத்துக்கள். ஒன்று மட்டும் இயற்கை முத்தாகும். இயற்கை முத்து, செயற்கை முத்திலும் சற்றுப் பாரமானது. பார்க்கும்போது அந்த 6 முத்துக்களும் ஒரே மாதிரியாகவுள்ளன. ராகுலிடம் உள்ள ஒரு தராசினை இரு தடவைகள் மட்டும் உபயோகித்து இயற்கை முத்தை எப்படிக் கண்டுபிடிப்பான்?
  2. ஒரு நீர்த்தொட்டியை ஒரு குழாய் 4 நிமிடங்களில் நிரப்பும். இன்னொரு குழாய் 8 நிமிடங்களில் காலி செய்யும். இரண்டையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டால் தண்ணீர்த்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?

Solve if you can Friends..

#one_minute_one_book #tamil #book #review #riddle

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: