- உலகின் நான்காவது மிகச் சிறிய நாடு இது.
- இந்த நாடு முதலில் எலீஸ் தீவு என்றழைக்கப்பட்டது.
- முக்கியத் தொழில்களாக சுற்றுலா, மீன் பிடித்தல், கொப்பரைத் தேங்காய் உற்பத்தி உள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு அருகில் அமைந்த தீவு நாடு இது.
- இந்த நாட்டின் கரன்சி ஆஸ்திரேலிய டாலர்.
- இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தினர் இந்த நாட்டைத் தங்கள் ராணுவத் தளமாகப் பயன்படுத்தினர்.
- இந்த நாட்டின் பாரம்பரிய விளையாட்டு கில்லிகிட்டி.
- இந்த நாட்டின் தலைநகர் ஃபுனஃபூட்டி.
- 1979-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலைப் பெற்றது.
- மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடு.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Tuvalu is only 15 feet above sea level, I visited there in the 1980’s, and at that time they didn’t have a gate on their prison – where could the prisoners’ escape to? :- o)
Thanks to share ur knowledge with us..you correctly answered.