- இந்த நாட்டின் தலைநகர் சோஃபியா.
- இந்த நாட்டின் கரன்சி lev.
- 1908-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
- தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்த நாடு இது.
- இந்த நாட்டின் எல்லைகளாக ருமேனியா, செர்பியா, மாசிடோனியா, கிரீஸ், துருக்கி போன்றவை உள்ளன.
- ஆறு ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்து வரும் மிகவும் பழமையான நாடு.
- இந்த நாட்டில் உள்ள ரோஜாப் பள்ளத்தாக்கில் இருந்து 85% ரோஜா எண்ணெய் எடுக்கப்படுகிறது.
- இந்த நாட்டில் உள்ள வர்னா என்ற இடத்தில் மிகவும் பழமையான தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது.
- இரும்பு, எரிபொருள், ஆடைகள், காலணிகள் போன்றவை பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களைப் பாதுகாத்த இரண்டு நாடுகளில் ஒன்று.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Leave a Reply