- சோழ மன்னன் ஒருவன் தனது இரட்டைப் பிள்ளைகளை அழைத்து, ‘நீங்கள் உங்கள் குதிரைகளில் ஏறி காசிக்குப் பயணமாகுங்கள். எவர் தன் குதிரையில் இரண்டாவதாகக் காசியை அடைகிறாரோ அவருக்கே, இந்த ராஜ்ஜியம் என்பின்னர் சேரும்’ என்றார். புத்திரர்கள் இருவரும் தத்தமது குதிரைகளில் ஏறினர். நத்தை வேகத்தில் குதிரைகள் நகர்ந்தன. போட்டியின் கடினம் அவர்களுக்குப் புரிந்தது. அவர்களுடைய வாட்டத்தைக் கண்ட ஒரு வழிப்போக்கன் காரணம் கேட்டான். கேட்டுவிட்டு ஒரு வழி சொன்னான். ‘குதிரைகளை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்றான் அவன். குதிரைகள் காசியை நோக்கிப் பறந்தன ஏன்?
- 10 ஆடுகள் 10 நாளில் 10 சாக்குப் புல்லைச் சாப்பிட்டால், 1 சாக்குப் புல்லை 1 ஆடு எத்தனை நாளில் சாப்பிடும்?
Solve if you can Friends..
#one_minute_one_book #tamil #book #review #riddle
Drop your Thoughts