- இந்த நாட்டில் உள்ள செயல்படாத எரிமலை கரிசிம்பி.
- தங்கம், தகரம், மீத்தேன் போன்ற இயற்கை வளங்கள் இந்த நாட்டில் அதிகம்.
- இந்த நாட்டின் தேசிய விலங்கு சிறுத்தை.
- இந்த நாட்டின் முக்கிய நதிகள் காங்கோ, நைல்.
- இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஆண்களைவிடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
- மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடு இது.
- உகண்டா, தன்சானியா, புருண்டி மற்றும் காங்கோ இந்த நாட்டிற்கு அருகில் உள்ள நாடுகள்.
- இந்த நாட்டின் தலைநகர் கிகாலி.
- 1962-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
- ஆயிரம் குன்றுகளின் நாடு என்று அழைக்கப்படுகிறது.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Drop your Thoughts