காதலுக்கு கண் இருக்கு..?!

வைஷ்ணவியும் ராஜேந்திரனும் காதலர்கள். இருவரும் ஒருநாள் பீச்சில் இருந்து கிளம்பும்போது ராஜாக்கிளி என்ற ரௌடி ராஜேந்திரனை வம்பிழுக்க, பிரச்சினை போலீஸ் வரை செல்கிறது. ஆனால், அந்த வாரத்தில் ஒரு நாள் வைஷ்ணவியின் வீட்டில் கை வெட்டப்பட்ட நிலையில் ராஜாக்கிளி இறந்து கிடக்கிறான். இந்நிலையில் பணக்காரனான ராஜேந்திரனின் அப்பா அவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, கல்யாண வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. கல்யாணத்திற்குப் பத்திரிக்கை அடித்த நிலையில், ராஜேந்திரனை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொன்ன வைஷ்ணவி அவன் முன்னாலேயே சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். காரணம் புரியாத ராஜேந்திரன் கதறி அழுகிறான்..! அழகே சில சமயம் ஆபத்தாக மாறும் என்பதற்கு வைஷ்ணவியே ஒரு சிறந்த உதாரணம்.

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1088

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #kadhalukku_kan_irukku

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: