- இந்த நாட்டில் விமான சேவை கிடையாது.
- இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி கேட்டலான்.
- இதுவரை போரில் பங்கேற்காத நாடு இது.
- நீலம், மஞ்சள், சிவப்புப் பட்டைகள் இந்த நாட்டின் தேசியக் கொடியில் உள்ளது.
- இந்த நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 வயது.
- பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சிறிய நாடு.
- இந்த நாட்டில் குறைவாக வரி விதிக்கப்படுகிறது.
- இந்த நாட்டில் சுற்றுலாவிற்கு வரி கிடையாது.
- இந்த நாட்டின் கரன்சி யூரோ.
- ஸ்பெயின் பிஷப்பும் பிரான்ஸ் அதிபரும் இந்த நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Drop your Thoughts