- 1956-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
- இந்த நாட்டின் தலைநகர் ரபாட்.
- இந்த நாடு வட ஆப்பிரிக்காவில் உள்ளது.
- இந்த நாட்டின் பெயருக்கு அரபி மொழியில் “சூரியன் மறையும் இடம்” என்று பொருள்.
- ஆலிவ், ஓக், தேவதாரு மரங்கள் இந்த நாட்டில் அதிகம்.
- இந்த நாட்டின் தேசிய விலங்கு சிங்கம்.
- இந்த நாட்டின் தேசிய விளையாட்டு கால்பந்து.
- இந்த நாட்டின் தேசியக் கொடியில் சிவப்பு வண்ணத்தில் ஒரு நட்சத்திரம் உள்ளது.
- ஆப்பிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒரே ஆப்பிரிக்க நாடு.
- பார்லி, கோதுமை, ஆரஞ்சு போன்றவை இந்த நாட்டில் விளைவிக்கப்படுகின்றன.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Leave a Reply