தன்னுடைய கணவர் இளங்கோவிற்கும், தன் தோழி நந்தினிக்கும் இடையே உள்ள தொடர்பை அறிந்து கொண்ட கவுசல்யா அதைத் தட்டிக்கேட்க, கோபத்தில் இளங்கோ கவுசல்யாவைத் தள்ளிவிடுகிறான். அதேவேளையில் கிடைத்த பியூன் வேலையை செய்யாமல், சினிமா சான்ஸுக்காக அலைந்துகொண்டிருந்த வேலுவின் உண்மையான சுயரூபம் விமலாவிற்குத் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவருகிறது. பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. இதற்கிடையே கவுசல்யா காணாமல் போக, குடிபோதையில் சட்டையில் ரத்தக்கறையுடன் போலீசில் பிடிபடுகிறான் வேலு. ஒரே நேரத்தில் இரண்டு கணவன்-மனைவிகளின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பமே “அது ஒரு நிலாக் காலம்”.
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=329
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #adhu_oru_nila_kaalam
Drop your Thoughts