- இந்த நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.
- மண்ணால் கட்டப்பட்ட மிகப்பெரிய மசூதி இங்கு உள்ளது.
- இந்த நாட்டின் பெரும்பான்மையான பகுதி சஹாரா பாலைவனத்தில் இருக்கிறது.
- இந்த நாட்டின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது.
- 1960-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
- ஒட்டகச்சிவிங்கி, சிங்கம், யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் இந்த நாட்டில் இருக்கின்றன.
- ஆப்பிரிக்காவிலேயே அதிகமாகத் தங்கம் ஏற்றுமதி செய்யும் மூன்றாவது நாடு.
- பிரெஞ்சு சூடான் என்று அழைக்கப்பட்ட நாடு.
- இந்த நாட்டின் தலைநகர் பமாகோ.
- இந்த நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Drop your Thoughts