கடந்த இரண்டு வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட கிராமமாக மாறிவரும் புதிரான வாடாமல்லி கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ரெட்ஸ்டார் டிவியைச் சேர்ந்த நான்கு பேர் தீட்சண்யா தலைமையில் கிராமத்தை வந்தடைந்தனர். வந்த முதல் நாளே நான்குபேரில் ஒருவனான நித்தி காணாமல் போக விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது. அதேநாளில் மனநலம் பாதிக்கப்பட்ட மாரம்மா என்ற பெண் கொலை செய்யப்பட, திக்கு தெரியாமல் போலீஸ் திணறுகிறது. இதற்கிடையே அமெரிக்காவிலிருந்து வாடாமல்லி கிராமத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் போலீஸ் கைக்குக் கிடைக்க அதுவே துருப்புச்சீட்டாக மாறி கேஸிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்வதே மீண்டும் ஆகஸ்ட் 15.
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=39
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #meendum_august_15
Leave a Reply