- தூய பீட்டரின் கல்லறை இந்த நாட்டில் உள்ளது.
- இந்த நாடு 1929-ஆம் ஆண்டு இத்தாலியிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
- உலகின் மிகச் சிறிய நாடு இது.
- இந்த நாட்டுக்கு ராணுவம் கிடையாது.
- அதிகமான மக்கள் வரக்கூடிய நாடுகளில் இதுவும் ஒன்று.
- சுற்றுலா மூலமும் பதக்கங்கள், பரிசுகளின் விற்பனை மூலமும் வருமானம் கிடைக்கிறது.
- இந்த நாட்டிற்கு ஐ.நா. சபையில் நிரந்தரப் பார்வையாளர் என்ற சிறப்பு அந்தஸ்து உண்டு.
- பசுமை நிறைந்த நாடு.
- இந்த நாட்டின் தலைவராக போப்பாண்டவர் உள்ளார்.
- இந்த நாடு பிற நாடுகளுடன் வணிகம் செய்வது இல்லை.
- இந்த நாட்டில் சிறைச்சாலை கிடையாது.
- கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை இடமாக இருக்கிறது.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Drop your Thoughts