விதைகள் எங்கே போகின்றன..?

மண்ணில் விழுந்தால் மக்காத பொருள் ஒன்றை கூறுங்களேன்…?
“நெகிழி”
வேறு பதில்..
“இரப்பர்”
வேறு..
.
.
.
.
.
.
.
.
.
.

என்னைக் கேட்டால் என் பதில்..
“விதை”.
மண்ணில் விழுந்தும் மக்காமல் துளிர்விடும் இயற்கையின் அற்புத செயலிதான் விதை..
விதைகளை சூழ்ந்த நாகரீகம், பழக்கவழக்கங்கள், காணாமல் போன சில விதைகள் பற்றி அன்று முதல் இன்று வரையிலான ஒருமித்த ஆராய்ச்சி அல்லது வாசிப்பிற்கினிய விதை தொகுப்பு என்றே சொல்லலாம். இந்த “விதைகள் எங்கே போகின்றன?”
குடமுழுக்கு செய்வதன் உண்மை விளக்கம்?
போன்ற பல பல விதைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் கிடைப்பதற்கான அறிய வாசிப்பாக அமையும்.

#one_minute_one _book #tamil #book #review #informative #short_story #seeds #vidhaigal_enge_pogindrana

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: