தேனாம்பேட்டை புத்தகக் கண்காட்சி
நடத்துபவர் : பாரதி புத்தகாலயம்
இடம் : தேனாம்பேட்டை
நாள் : டிசம்பர் 26 முதல் ஜனவரி 3 வரை
தள்ளுபடி : 50% சிறப்புக் கழிவு
மேலும் விபரங்களுக்கு : 044 – 24332424
டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கண்காட்சி
நடத்துபவர் : டிஸ்கவரி புக் பேலஸ்
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் தரைத்தளம், கே.கே.நகர் மேற்கு
நாள் : டிசம்பர் 20 முதல் 50 நாட்களுக்கு
தள்ளுபடி : 10 – 50%
மேலும் விபரங்களுக்கு : 87545 07070
என்சிபிஹெச் புத்தகக் கண்காட்சி
நடத்துபவர் : என்சிபிஹெச் நிறுவனம்
இடம் : திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர் மார்க்கெட் அருகில்
நாள் : டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை
மேலும் விபரங்களுக்கு : 94442 00601
நங்கநல்லூர் புத்தகக் கண்காட்சி
இடம் : ஜே.கே.மஹால், ஸ்டேட் பேங்க் காலனி பேருந்து நிறுத்தம் அருகில், நங்கநல்லூர்
நாள் : டிசம்பர் 16 முதல் ஜனவரி 3 வரை
மேலும் விபரங்களுக்கு : 98843 55516
மேற்கு மாம்பலம் புத்தகக் கண்காட்சி
நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம்
இடம் : ஷோபனா கல்யாண மண்டபம், ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்
நாள் : டிசம்பர் 22 முதல் ஜனவரி 3 வரை
மேலும் விபரங்களுக்கு : 90421 89635
#one_minute_one_book #tamil #book #review #book_festival #chennai
Drop your Thoughts