- 1962-ஆம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றது.
- இந்த நாடு ஆப்பிரிக்காவின் முத்து என்று வர்ணிக்கப்படுகிறது.
- இடி அமீன் ஆட்சி செய்த நாடு இது.
- இந்த நாட்டின் முக்கிய ஏற்றுமதி காபி.
- இந்த நாட்டின் தேசியக் கொடியில் தேசியப் பறவையான மாகேம் இடம்பெற்றுள்ளது.
- இந்த நாட்டின் தலைநகர் கம்பாலா.
- கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு இது.
- கிழக்கில் கென்யாவும், வடக்கில் சூடானும், மேற்கில் காங்கோவும், தெற்கில் தான்சானியாவும் இந்த நாட்டின் எல்லைகளாக உள்ளன.
- அதிக அளவில் மலை கொரில்லாக்கள் இந்த நாட்டில் தான் இருக்கின்றன.
- உலகின் இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியான விக்டோரியாவின் ஒரு பகுதி இந்த நாட்டில் இருக்கிறது.
- உலகின் இளமையான நாடு என்று கருதப்படுகிறது.
content credit – இந்து தமிழ் திசை
#one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
Leave a Reply