எழுதுவோம்..!

நினைவுகள் – அனுபவங்கள்

இந்த ரெண்டும் வேற வேறயா இருந்தாலும் ஏதோ ஒரு வினோத பிணைப்பு இந்த ரெண்டு விஷயத்துக்கும் இருக்குனு நான் நம்பறேன். ஒரு சில நினைவுகள் பிற்காலத்துல அனுபவங்களா பரிணாமம் அடைஞ்சு நம்மள ஒரு சிறப்பான வாழ்க்கைய வாழ வைக்கும்.

கடந்து வந்த 2020 இதுவரைக்கும் நாம அனுபவிக்காத ஒரு வாழ்க்கையை தந்திருக்கு…2020 – ல நீங்க சந்திச்ச மறக்கமுடியாத நிகழ்வுகள், மனிதர்கள், சம்பவங்களை உங்க பாணில ஒரு வரியாவோ (அ) ஒரு கதையாவோ எழுதி அனுப்புங்க. நம்ம ONE MINUTE ONE BOOK – ல் EXCLUSIVE ஆ வெளியிடப்படும். இது உங்க வாழ்க்கைப் பதிவா அமையட்டும்.

(1) கீழே உள்ள LINK – ஐ கிளிக் செய்யுங்கள் (GOOGLE FORMS)

(2) உங்களது பெயர் (விரும்பினால்) (அ) புனைபெயர் பதிவிட்டு

(3) ஒரு நல்ல தலைப்பைக் கொடுத்து

(4) உங்கள் கதையைப் பதிவிடுங்கள்.

ஒருமணி நேரத்திற்குள் எங்களது INSTAGRAM பக்கத்தில் உங்கள் பதிவு வெளியிடப்படும்.

சிறந்த 10 பதிவுகள் http://www.oneminuteonebook.org – ல் 05.01.2021 அன்று வெளியிடப்படும்.

இந்த 2021 உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்  இனிய நினைவுகளைத் தரும் வருடமாக இருக்க எனது வாழ்த்துக்கள். 

#one_minute_one_book #tamil #book #review #writting #ezhudhuvom #story_writing

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: