வாசிப்பு சவால் 2021

பாரதி புத்தகாலயம் விடுக்கும் வாசிப்பு சவால் 2021-ல் பங்குபெற விரும்பும் வாசகர்கள் ‘புக்டே’ ஃபேஸ்புக் குழுவில் இடம்பெற்றுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி சவாலை சமாளிக்கலாம்..!

Facebook group link : https://www.facebook.com/groups/838599272913969/

சவாலில் பங்கேற்கும் அனைவருக்கும் புத்தகப் பரிசு உண்டு.

வாசகர்கள் கீழே உள்ள Google Form-ஐ நிரப்பி தங்கள் சவாலைப் பதிவு செய்துகொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு : 87780 73949

#one_minute_one_book #tamil #book #review #vaasippu_savaal_2021 #reading_contest

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: